KodaiMercury

யூனிலீவரின் பாதரச நச்சும், முடிவற்று நீளும் இனவாதமும்

2001  ஆம் ஆண்டு. யூனிலீவர் நிறுவனத்தின் கிளை நிறுவனமான ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் நிறுவனத்தால் நடத்தப்பட்டு வந்த பாதரச தெர்மாமீட்டர் தொழிற்சாலை, அது இயங்கி வந்த பகுதியில் உள்ள பழைய பொருட்கள் கடை ஒன்றில் டன் கணக்கில் தன்னுடைய கழிவுகளை கொட்டி வைத்திருந்தது தெரிய வந்ததால் மாநில சுற்றுச்சூழல் கட்டுப்பாட்டு அமைப்புகளால் மூடப்பட்டது. சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பல்லுயிர் பொக்கிஷமாக விளங்கும் இரண்டு நீர்தேக்க காடுகளின் மத்தியில் அமைந்திருந்த இந்த தொழிற்சாலை, இந்தியாவின் தெற்கு மாநிலங்களில் ஒன்றான […]

ஜஸ்டிஸ் ராக்ஸின் அன்மேக்கிங் இந்தியா இசை நிகழ்ச்சியை வழங்காதவர்களாக யுனிலிவர் அறிவிப்பு

கார்ப்பரேட்டுகளை கொஞ்சும் இந்திய அரசின் மேக் இன் இந்தியா பிரச்சாரத்தை விமர்சிக்கும் வகையில், இந்த வருடம் நடை பெறவிருக்கும் ஜஸ்டிஸ் ராக்ஸின் இசை நிகழ்விற்கு அன் மேக்கிங் இந்தியா என்கிற பொருளை தேர்ந்தெடுத்திருக்கிறது சென்னையைச் சேர்ந்த இளைஞர் குழு ஒன்று. நிகழ்ச்சியை வழங்காதவர்களாக பாதரச மாசு புகழ் யுனிலிவரையும் இந்திய அரசையும் அந்த குழு அறிவித்திருக்கிறது. அக்டோபர் 3ந் தேதி பெசண்ட் நகர் கடற்கரைக்கு எதிரில் இருக்கும் ஸ்பேசசில் மாலை ஆறு மணி முதல் இசை நிகழ்வு […]

testPetition post

நகர்ப்புறத்தில் வெள்ளம் ஏற்படும் போதெல்லாம், வெள்ள பிரச்சனையை ஒரு பொறியியல் சவாலாகவோ, தொழிற்நுட்ப கேள்வியாகவோ மட்டுமே விவாதிக்க படுகிறது. தீர்வும் இந்த இரண்டு துறையில் தான் இருக்கும் என்று நம்பிக்கிறோம். பொறியியல் அல்லாத மற்ற காரணிகளை கணக்கில் எடுப்பது இல்லை. உதாரணத்திற்கு, ஒரு நகர்ப்புற சூழலின் இயற்கை தாக்கங்களை தாங்கும் திறனை குறைப்பதில் வளர்ச்சி கொள்கைகளின் பங்கு என்ன? புயல், குடிநீர் பற்றாக்குறை, வெப்ப தாக்கல், கனமழை போன்ற தீவிர நிகழ்வுகளை தாங்கும் விரித்திரனை இழக்காமல் ஒரு […]