KodaiMercury

Press Release: Celebrities shun Unilever products, say #WontBuyUnilever (Tamil)

யூனிலிவரை புறக்கணிப்போம் பிரச்சாரத்தை தொடங்கி வைத்த பிரபலங்கள்; யூனிலிவரின் இரட்டை கொள்கைகளுக்கு எதிராக நுகர்வோர் நிலைப்பாடு எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தல் 13 செப்டம்பர் 2015, சென்னை: 08880109020 என்கிற எண்ணுக்கு மிஸ்ட் கால் தந்து யூனிலிவரை புறக்கணிப்போம் என்கிற பிரச்சாரத்தை பிரபலங்கள் தொடக்கி வைத்தார்கள். கொடைக்கானல் வோண்ட் என்கிற மிக பிரபலமான வீடியோவின் தயாரிப்பாளரான ரதிந்தர் பிரசாத், நடிகர்கள் பாபி சிம்ஹா, ரோகிணி, கலைராணி உள்ளிட்டோர் இணைந்து இந்த பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார்கள். யூனிலிவரின் பொருட்களான […]

Press Release: Unilever’s Proposed Cleanup Not Ecologically Acceptable (Tamil)

சூழலியல் தேவைகள் கோரும்  கண்டிப்பான நியமங்களைப் பின்பற்றி கொடைக்கானலில் பாதரச மாசை சுத்தம் செய்ய யூனிலிவர் முன்வர வேண்டும் என்று உச்சநீதிமன்ற கண்காணிப்பு குழு உறுப்பினர்கள் திலீப் பொரல்கர், கிளாட் ஆல்வாரெஸ் உள்ளிட்ட  விஞ்ஞானிகள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்துக்கு  பொரல்கர் மற்றும் ஆல்வாரெஸ்   எழுதிய கடிதத்தை வெளியிட்டு பேசிய சென்னையை சேர்ந்த பேராசிரியர்கள் சுல்தான் இஸ்மாயிலும்  டி.சுவாமினாதனும் இயற்கை உற்பத்தி அளவான 0.1 மில்லிகிராம்/கிலோகிராம் அல்லது அதற்கு மிக அருகில் வரக்கூடிய சுத்தப்ப்டுத்துவதற்கான […]